ThamilarKadai
 • போபால் விஷவாயு கசிவு வழக்கின் குற்றவாளி மரணம்

  போபால் விஷவாயு கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் காலமானார். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அவர் மரணமடைந்தார். ஆன்டர்சனுக்கு வயது 92. போபால் விஷவாயு கசிவு வழக்கில் வாரன் ஆண்டர்சன் முக்கிய குற்றவாளி ஆவார். ஜாமீன் பெற்று அமெரிக்கா சென்ற அவர், பின்னர் இந்தியா திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணைக்காக, அவரை இந்தியா கொண்டுவர எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.  கடந்த செப்டம்பர் 29ம் தேதி ஆண்டர்சன் மரணம் அடைந்ததை, அவரது குடும்பத்தினர் இதுநாள் வரை மறைத்து வைத்திருந்ததாக,  நியூயார்க் […]

  போபால் விஷவாயு கசிவு வழக்கின் குற்றவாளி மரணம்
 • மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது

  மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே புதிதாக கட்டப்பட்ட 7 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. கட்டிட இடிபாடுக்குள் பலர் சிக்கியிருப்பதால் அவர்களின் உயிரை காக்க தீயணையுப்புத்துறையினரும் போலீசாரும் பலமணி நேரமாகப் போராடி வருகின்றனர்.

  மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது
 • அணுமின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி

  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

  அணுமின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி
 • திமுக கூட்டணியில் தொடர ஆயுட்கால ஒப்பந்தம் போடவில்லை ~ திருமாவளவன்

  திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என  அக்கட்சியுடன்,ஆயுட்கால கால ஒப்பந்தம் போடவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில், அக்கட்சியின் சார்பில் சேலம் மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திருமாவளவன்,” கொள்முதல் உயர்வைக் காரணம் காட்டி பால் விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. நிபந்தனையின்றி தமிழக அரசு  பால் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். கொள்கைகளில் முரண்பாடு இருந்தாலும் வடஇந்தியாவில் குறிப்பாக டெல்லியில் மாற்றுக் கட்சித் தலைவர்கள் […]

  திமுக கூட்டணியில் தொடர ஆயுட்கால ஒப்பந்தம் போடவில்லை ~ திருமாவளவன்
 • மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

  மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2011ஆம் ஆண்டு நவம்பரில் தமிழக மீனவர்கள் ஐந்து பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் போதைப் பொருள் கடத்தி வந்ததாக பொய் வழக்கு தொடுத்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களும் இளைஞர்கள். 45 வயதுக்கு உட்பட்டவர்கள். குறிப்பாக லாங்லெட் என்பவர் 19 வயதே நிரம்பியவர். அவர்கள் ஐந்து பேரையும் […]

  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
 • ராமேஸ்வரத்தில் தொடர்ந்து பதற்றம்: போலீஸ் குவிப்பு

  ராமேஸ்வரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் என்பவரது விசைப்படகில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. விசாரணையின்போது, அவர்கள் போதை பொருள் வைத்திருந்ததாக மீனவர்கள் ஐவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும், சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கோரியும்  மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை […]

  ராமேஸ்வரத்தில் தொடர்ந்து பதற்றம்: போலீஸ் குவிப்பு
 • சேலத்தில் பாலப்பணிகள் முடிவடையாததால் மக்கள் தவிப்பு

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, கனமழையால் தற்காலிக பாலம் சேதமடைந்ததால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுவீரகனூரில் பாயும் சுவேதா நதியின் குறுக்கே புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் சுவேதா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் தற்காலிக பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அரும்பாவூர், சொக்கனூர், வேப்படிபாலக்காடு உள்ளிட்ட கிராமங்களின் போக்குவரத்து முற்றிலுமாக சேதமடைந்தது.

  சேலத்தில் பாலப்பணிகள் முடிவடையாததால் மக்கள் தவிப்பு
 • நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்த கோரிக்கை

  நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அவலாஞ்சி அணையை காண பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வரத்தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு வறண்டு காணப்பட்ட இந்த அணை, கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் நிரம்பி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாகி உள்ளது. எனவே இந்த அணைப் பகுதியை காண தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் ரசிக்கத் தொடங்கியுள்ளனர். புதிதாக உருவாகியுள்ள இந்த சுற்றுலா தலத்தை இனிவரும் காலங்களில் மேம்படுத்த […]

  நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்த கோரிக்கை
 • இலங்கை மண்சரிவு; 63 வீடுகள் சேதம்,148 பேரை தொடர்ந்தும் காணவில்லை

  கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் 63 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவினால் 148 பேர் வரை மண்ணில் புதையுண்டிருக்கலாம் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார் மீரியபெத்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கூறினார். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 808 பேர் பாதுகாப்பான இரண்டு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ வசதிகள், நீர், உணவு போன்ற மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு […]

  இலங்கை மண்சரிவு; 63 வீடுகள் சேதம்,148 பேரை தொடர்ந்தும் காணவில்லை
 • கறுப்பு பண பட்டியலில் உள்ளவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் மத்திய அரசு எச்சரிக்கை

  கறுப்பு பண பட்டியலில் உள்ளவர்கள் வெளிநாட்டில் வசித்தால் அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கறுப்பு பண விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கருப்புப் பணத்தை மீட்பது எளிமையானது என்றால், கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கறுப்பு பணத்தை மீட்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பதவியேற்ற 5 மாதத்திலேயே மோடி அரசு கறுப்பு பண விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் வெங்கையா நாயுடு சுட்டிக்காட்டினார்.

  கறுப்பு பண பட்டியலில் உள்ளவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் மத்திய அரசு எச்சரிக்கை

தமிழ் நாடு

 

ஈழம் »

இலங்கை மண்சரிவு; 63 வீடுகள் சேதம்,148 பேரை தொடர்ந்தும் காணவில்லை

இலங்கை மண்சரிவு; 63 வீடுகள் சேதம்,148 பேரை தொடர்ந்தும் காணவில்லை

October 31, 2014 at 10:38 am

கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் 63 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக...

உலகம் »

கோபைன் நகரில் தொடரும் போர்!

கோபைன் நகரில் தொடரும் போர்!

October 30, 2014 at 12:07 pm

சிரியாவின் எல்லை நகரமான கோபைன் நகரை மீட்கும் நடவடிக்கையில் ஈராக்கின்...

English »

Make in India, Modi to global investors

Make in India, Modi to global investors

August 15, 2014 at 9:37 am

Delivering his Independence Day speech, Prime Minister Narendra Modi reached out to global investors Friday, asking them to come and manufacture goods in India, while calling...

ஆழ்கடல் »

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு – தேசிய இன மக்களும் அடக்கியாளும் அரசுகளும் கற்க வேண்டிய பாடங்கள்!

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு – தேசிய இன மக்களும் அடக்கியாளும் அரசுகளும் கற்க வேண்டிய பாடங்கள்!

September 19, 2014 at 9:37 pm

வாக்கெடுப்பில் தனி நாட்டிற்கான வாய்ப்பினை இழந்த ஸ்காட் இன மக்கள்....

தொழில்நுட்பம் »

( HTC One M8 Eye ) அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகம் ( காணொளி இணைப்பு )

( HTC One M8 Eye ) அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகம் ( காணொளி இணைப்பு )

October 12, 2014 at 10:59 am

ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் HTC நிறுவனம் பல...

வினோத உலகம் »

வெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத – (வீடியோ மற்றும் படங்களுடன்!)

வெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத – (வீடியோ மற்றும் படங்களுடன்!)

October 11, 2014 at 1:32 pm

                                              வெள்ளை காக்காவும், வெள்ளை யானையும்….. ...

மருத்துவம் »

இதயத்திற்கு நண்பனான “ஆப்பிள் பூண்டு சட்னி”

இதயத்திற்கு நண்பனான “ஆப்பிள் பூண்டு சட்னி”

October 12, 2014 at 11:14 am

இயற்கை தாய் நமக்கு வழங்கிய மிகவும் அற்புதமான பழங்களில் ஒன்று தான்...

அறிவியல் »

செவ்வாய் கிரகத்தில் 68 நாள் மட்டுமே உயிர் வாழ முடியும் – விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தில் 68 நாள் மட்டுமே உயிர் வாழ முடியும் – விஞ்ஞானிகள் தகவல்

October 19, 2014 at 11:59 am

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் 68 நாள் மட்டுமே உயிருடன் இருக்க முடியும்...

shared on wplocker.com