Thinnam
  • மீண்டும் போராட்டம் தொடங்கிய பயிற்சி மருத்துவர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாலையில் பணிக்கு திரும்பினர்

    மீண்டும் போராட்டம் தொடங்கிய பயிற்சி மருத்துவர்கள் பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நேற்று மாலையிலிருந்து பணிக்கு திரும்பினர்.அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஊக்கத்தொகையை உயர்த்தித்தர வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் திரண்டு காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.இதனால் அரசு மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவமனையின் […]

    மீண்டும் போராட்டம் தொடங்கிய பயிற்சி மருத்துவர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாலையில் பணிக்கு திரும்பினர்
  • சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் 200–க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத்தொடர்ந்து ரெயில் நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் 200–க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 42). இவர் சென்னையில் 20 வருடமாக இருக்கிறார். தற்போது மேற்கு மாம்பலத்தில் வசித்து வருகிறார். வாடகை கார் டிரைவராக பணி புரியும் சுடலைமணி நேற்று காலை சென்னை வேளச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த போது, […]

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் 200–க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை
  • புனே நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

    புனே நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மராட்டிய மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தானே மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வசாயில் 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விவசாய பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.  வசாய் பகுதியில் உள்ள மும்பை– ஆமதாபாத் சாலையில் வெள்ளநீர் இடுப்பளவிற்கு ஓடியது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் […]

    புனே நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
  • பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீச்சு 13 பேர் பலி

    பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீசியதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.இஸ்ரேல்–காஸாமுனை ஹமாஸ் இயக்கத்தினர் இடையே கடந்த 8–ந் தேதி சண்டை தொடங்கியது. இஸ்ரேல் போர் விமானங்கள் காஸாமுனையில் குண்டு மழை பொழிய, இஸ்ரேல் நகரங்கள் மீது காஸாமுனையில் இருந்து ராக்கெட் வீச்சுகள் நடைபெற்று வந்தன. ராக்கெட்டு வீச்சை நிறுத்த முடியாது என்று ஹமாஸ் இயக்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்தது. 24 மணி நேர போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் காஸா முனை மீது நீண்ட கால தாக்குதல் நடத்துவதற்கு தனது நாடு தயாராக […]

    பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீச்சு 13 பேர் பலி
  • மராட்டியம், குஜராத்தில் கனமழை; மழை காரணமாக புனேயில் நிலச்சரிவு; கிராம மக்கள் தவிப்பு

    தானே மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வசாயில் 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விவசாய பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. புனேயில் பல்வேறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். மராட்டிய மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஊரக பகுதிகளில் உள்ள ஆறு மற்றும் வாய்க்கால்களில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடியது. இந்த கனமழையால் தானே மாவட்டம் வசாயில் உள்ள வைத்தர்ணா ஆற்றின் […]

    மராட்டியம், குஜராத்தில் கனமழை; மழை காரணமாக புனேயில் நிலச்சரிவு; கிராம மக்கள் தவிப்பு
  • தெலுங்கானாவில் 101 விவசாயிகள் தற்கொலை; ஆந்திராவில் விவசாயிகளுக்கு ஐ–பேடு இலவசம் – சந்திரபாபு நாயுடு

    இந்தியாவின் புதிய மாநிலமாக உருவான தெலுங்கானாவில் கடந்த இரண்டு மாதங்களில் கடன்சுமையை முடியாமல் 101 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  பருவமழை பொய்த்து விட்டதன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிக கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மெடக் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கிராம தலைவருக்கு கடைசியாக தொலைபேசியில் பேசுகையில் “ என்னுடைய குழந்தைகள் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை நீங்கள் இனி உயிருடன் பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார். அப்போதே அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கடந்த சிலநாட்களாக மழை  […]

    தெலுங்கானாவில் 101 விவசாயிகள் தற்கொலை; ஆந்திராவில் விவசாயிகளுக்கு ஐ–பேடு இலவசம் – சந்திரபாபு நாயுடு
  • குஜராத்தில் போலீஸ் அதிகாரிகள், ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்க ஏ.டி.எம். இயந்திரம்

    குஜராத்தில் போலீஸ் அதிகாரிகள், ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் ஏ.டி.எம். இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.  ஊழல் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் உறுதி அளித்திருந்தார்கள். அதன்படி இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் மூத்த போலீஸ் அதிகாரிகள் நேராக அனுப்பப்படும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டம் முதல் முதலாக இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் ஏ.டி.எம். மெஷின் போன்ற உள்ளது. சனந்த் போலீஸ் நிலையத்தில் […]

    குஜராத்தில் போலீஸ் அதிகாரிகள், ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்க ஏ.டி.எம். இயந்திரம்
  • கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இன்று தீர்ப்பு!

    94 பச்சிளம் குழந்தைகளை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிறுவனர், தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 24 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் […]

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இன்று தீர்ப்பு!
  • அநுரகுமாரவை வைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்தார் ரணில்! Top News

    விபத்தில் காயமடைந்த ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டு நலன் விசாரித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்த அநுரகுமார கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்றுமாலை அங்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமாரவை சந்தித்து விபத்து தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அநுரகுமார திஸாநாயக்க, பதுளையில் தேர்தல் நடவடிக்கை ஒன்றுக்காக சென்று திரும்பிக் கொண்டிருக்கையிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் மீண்டும் தேர்தல் பணிகளுக்காக பதுளை செல்வார் என்று ஜே.வி.பி […]

    அநுரகுமாரவை வைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்தார் ரணில்!  Top News
  • நல்லூர் கந்தன் ஆலயத்துக்குள் மேலங்கியுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட பொலிஸாருக்குத் தடை!

    நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, அடியவர்களுக்கு ஏற்படுகின்ற அசெளகரியங்கள் மற்றும் திருட்டுக்களைத் தடுப்பதற்காக இம்முறை அதிகளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனினும், பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதற்கு இம் முறை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத் திருவிழா இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக் கால முன்னேற்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கூட்டம் மாநகர சபையில் நேற்று மாலை நடைபெற்றது. இதன் போது […]

    நல்லூர் கந்தன் ஆலயத்துக்குள் மேலங்கியுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட பொலிஸாருக்குத் தடை!

தமிழ் நாடு

 

ஈழம் »

பொதுபல சேனாவுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு! – அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு.

பொதுபல சேனாவுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு! – அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு.

July 29, 2014 at 3:56 pm

பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பிருப்பதாக...

உலகம் »

காஸா மின்உற்பத்தி மையம் தகர்ப்பு; இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

காஸா மின்உற்பத்தி மையம் தகர்ப்பு; இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

July 30, 2014 at 1:33 pm

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அங்கு இருந்த ஒரே மின்உற்பத்தி...

ஆழ்கடல் »

இந்தி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எவரும் இந்தியர்கள் அல்ல. மோடி அரசு உறுதி செய்தது !

இந்தி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எவரும் இந்தியர்கள் அல்ல. மோடி அரசு உறுதி செய்தது !

July 27, 2014 at 5:03 pm

இந்தி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எவரும் இந்தியர்கள் அல்ல. மோடியின்...

தொழில்நுட்பம் »

வயிற்றில் குழந்தை அசைவதை இனி ஆண்களும் உணரலாமாம்! (காணொளி)

வயிற்றில் குழந்தை அசைவதை இனி ஆண்களும் உணரலாமாம்! (காணொளி)

July 16, 2014 at 9:08 am

‘காது கொடுத்துக் கேட்டேன், ஆஹா குவாகுவா சத்தம்’, எனக் காவல்காரன்...

வினோத உலகம் »

என்னை உலகறிய வேண்டும் ~ நடிகரின் வினோத ஆசை (காணொளி)

என்னை உலகறிய வேண்டும் ~ நடிகரின் வினோத ஆசை (காணொளி)

July 20, 2014 at 10:09 am

கனடாவில் நடிகர் ஒருவர் தனது முகம் , மண்டை மற்றும் உடம்பு முழுவதும்...

மருத்துவம் »

இதயத்தைக் காக்கும் பாதாம்பருப்பு

இதயத்தைக் காக்கும் பாதாம்பருப்பு

July 3, 2014 at 9:41 am

புதிய கண்டுபிடிப்புகளால் நெடுநாள்நோயாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும்...

அறிவியல் »

” மங்கள்யான் ” விண்கல பயணத்தின் போக்கில் 2 வது திருத்தம் !

” மங்கள்யான் ” விண்கல பயணத்தின் போக்கில் 2 வது திருத்தம் !

June 13, 2014 at 11:08 am

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல பயணத்தின்...

shared on wplocker.com