Thinnam
 • சுப்பிரமணியன் சாமியை கைது செய்ய வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை!

  சுப்பிரமணியன் சாமியை கைது செய்ய வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை! அண்மையில் இலங்கைக்கு சென்ற பாஜக குழுவிற்கு சுப்பிரமணியசாமி தலைமை தாங்கி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசி உள்ளார். ஊடகங்களில் வந்துள்ள செய்தியின் அடிப்படையில் சுப்பிரமணிய சாமி தமிழகத்தை பற்றி கவலைப் படவேண்டாம், இந்திய அரசு இலங்கை அரசுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவை தரும் என்று உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. தமிழர் தரப்பில் இருந்து ஒருவர் கூட இலங்கைக்கு செல்லாத நிலையில் பாஜக குழு இலங்கை சென்றுள்ளது. […]

  சுப்பிரமணியன் சாமியை கைது செய்ய வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை!
 • ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு ~ சசிகலா தரப்பில் அவரது வக்கீல் இன்று வாதம்

  தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்கியுள்ளது. அரசு சிறப்பு வழக்கில் பவானிசிங் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வாதம் தொடங்கியது. ஜெயலலிதா சார்பில் அவருடைய வக்கீல் குமார் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். கடந்த 25 நாட்களாக அவர் வாதிட்டார். அப்போது தனது தரப்பு கருத்துகளை ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார். பெங்களூர் தனிக்கோர்ட்டு நீதிபதி […]

  ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு ~ சசிகலா தரப்பில் அவரது வக்கீல் இன்று வாதம்
 • அல்ஜீரிய விமானம் மாயம் 110 பயணிகளுடன் மாயம் ~ பரபரப்பு

  ஏர் அல்ஜீரியா பயணிகள் விமானம் ஒன்று மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அல்ஜீரியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பர்கினா பாஸோவில் இருந்து புறப்பட்டு சென்ற ஏர் அல்ஜீரியா விமானம் 1 மணி நேரத்திற்குப் பின்னர் தொடர்பை இழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. விமானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 110 பயணிகள் இதில் இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஏர் அல்ஜியர்ஸ் தெரிவித்துள்ளது. ஏர் அல்ஜீரியாவிற்கு சொந்தமான விமானம் வாரம் 4 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. அல்ஜீரியா எல்லையொட்டிய மாலி வான்வெளியில் விமானம் பறந்த போது தொடர்பை […]

  அல்ஜீரிய விமானம் மாயம் 110 பயணிகளுடன் மாயம் ~ பரபரப்பு
 • பிலிப்பைன்ஸ், சீனாவை தொடர்ந்து தைவானை தாக்கிய சூறாவளி

  பிலிப்பைன்ஸ்சில் கடந்த வாரம் வீசிய ரம்மாசன் சூறாவளி புயலில் சிக்கி 97 பேர் இறந்தனர். சீனாவையும் இந்த சூறாவளி விட்டுவைக்கவில்லை. அங்கு சூறாவளியில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர். 25 பேரை காணவில்லை. இந்த நிலையில் தைவானை நேற்று புயல் தாக்கியது. பயங்கர சூறாவளி காற்று வீசியதோடு பலத்த மழையும் பெய்தது. இதனால் சந்தைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சூறாவளியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. கடற்கரை அழகை படம் எடுக்கச்சென்ற சுற்றுலா பயணி […]

  பிலிப்பைன்ஸ், சீனாவை தொடர்ந்து தைவானை தாக்கிய சூறாவளி
 • தென்கொரியாவில் காந்தி சிலை திறப்பு

  அகிம்சை வழியில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தி பெருமையை போற்றும் வகையில், தென்கொரியாவில் காந்தியின் மார்பு அளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. பூசன் மாநகரில் நடந்த விழாவில் மேயர் பியாங்–சூ சுயா சிலையை திறந்து வைத்தார். விழாவில் மேயர் பேசுகையில், ‘‘இந்தியாவுக்கும், கொரியாவுக்கும் இடையே நீண்டகால நட்புறவு இருந்து வருகிறது. அமைதி மற்றும் சகோதரத்துவம் தொடர்பான காந்தியின் போதனைகள் கொரிய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

  தென்கொரியாவில் காந்தி சிலை திறப்பு
 • நான் உயிருடன் இருக்கும் வரையில் இந்தியராகவே இருப்பேன் – சானியா மிர்சா

  நான் உயிருடன் இருக்கும் வரையில் ஒரு இந்தியராகவே இருப்பேன் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்ஆந்திராவில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்–மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் 27 வயதான இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இனிமேல் நடைபெறும் தெலுங்கான மாநில வளர்ச்சி குறித்த நிகழ்ச்சிகளில் சானியா மிர்சா கலந்து கொள்வார். […]

  நான் உயிருடன் இருக்கும் வரையில் இந்தியராகவே இருப்பேன் – சானியா மிர்சா
 • 6 வயது சிறுமியை பாலியல் அப்லாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவன் கைது

  ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் சிமுலியா போலீஸ் சரகத்த்ற்குடபட பெகுனியா கிராமத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தார் அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சசிறுமியின் பெற்றோர்கள் வெளியில் சென்று இருந்தனர். சிறுமியின் தாயார் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் திரும்பி வந்ததும் சிறுமி நடந்த விவரங்களை கூறி அழுது உள்ளார். உடனடியாக தாயார் சிமுலியா […]

  6 வயது சிறுமியை பாலியல் அப்லாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவன் கைது
 • தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலி

  தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலியாகினர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.தெலுங்கானா மாநிலம் மெடக் மாவட்டம் மாசாய்பேட் கிராமம் அருகே ககாதியா பள்ளிக்கு அப்பகுதியை சேர்ந்த மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று சென்றது. பேருந்து மாசாய்பேட்டை அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கடந்ததுள்ளது. அப்போது அம்மார்க்கமாக வந்த தோப்ரான் – நிஜாம்பாத் பயணிகள் ரெயில் பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் 12 பள்ளி மாணவர்கள் பலியாகினர். பேருந்து ஓட்டுநரும் பலியாகினார். மேலும், சில மாணவர்கள் காயம் […]

  தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலி
 • 1–ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கு: கைதான தனியார் பள்ளி நிறுவனருக்கு நிபந்தனை ஜாமீன்

  பெங்களூர் வர்த்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 1–ம் வகுப்பு மாணவி, அங்கு பணியாற்றி வந்த ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதுகுறித்து வர்த்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியர் முஸ்தபா என்ற முன்னாவை கைது செய்தார்கள். மேலும் சாட்சிகளை அழித்ததாக கூறி நேற்று முன்தினம் கோவா அருகே தலைமறைவாக தனியார் பள்ளியின் நிறுவனரான ருஸ்தம் கிரேவாலாவை போலீசார் கைது செய்தார்கள்.அவரை நேற்று காலையில் பெங்களூருக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு, கோரமங்களாவில் உள்ள நீதிபதி வீட்டில் ருஸ்தம் கிரேவாலா […]

  1–ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கு: கைதான தனியார் பள்ளி நிறுவனருக்கு நிபந்தனை ஜாமீன்
 • சுனந்தா மரணம்; சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் சுப்ரமணியசாமி கோரிக்கை

  முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த ஜனவரி மாதம் 17–ந்தேதி தெற்குடெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இந்தநிலையில் சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சி.பி.ஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா தலைவர் சுப்ரமணியசாமி உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ராஜ்நாத்சிங் கூறுகையில், ‘‘சுனந்தா புஷ்கர் விஷயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று […]

  சுனந்தா மரணம்; சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் சுப்ரமணியசாமி கோரிக்கை

தமிழ் நாடு

 

ஈழம் »

சுப்பிரமணியன் சுவாமியுடன் கோத்தபாய சந்திப்பு

சுப்பிரமணியன் சுவாமியுடன் கோத்தபாய சந்திப்பு

July 24, 2014 at 9:24 am

பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன்...

உலகம் »

அல்ஜீரிய விமானம் மாயம் 110 பயணிகளுடன் மாயம் ~ பரபரப்பு

அல்ஜீரிய விமானம் மாயம் 110 பயணிகளுடன் மாயம் ~ பரபரப்பு

July 24, 2014 at 5:02 pm

ஏர் அல்ஜீரியா பயணிகள் விமானம் ஒன்று மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து...

ஆழ்கடல் »

அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம்?

அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம்?

July 18, 2014 at 3:40 pm

அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம்?  ஒரு காலத்தில்...

தொழில்நுட்பம் »

வயிற்றில் குழந்தை அசைவதை இனி ஆண்களும் உணரலாமாம்! (காணொளி)

வயிற்றில் குழந்தை அசைவதை இனி ஆண்களும் உணரலாமாம்! (காணொளி)

July 16, 2014 at 9:08 am

‘காது கொடுத்துக் கேட்டேன், ஆஹா குவாகுவா சத்தம்’, எனக் காவல்காரன்...

வினோத உலகம் »

என்னை உலகறிய வேண்டும் ~ நடிகரின் வினோத ஆசை (காணொளி)

என்னை உலகறிய வேண்டும் ~ நடிகரின் வினோத ஆசை (காணொளி)

July 20, 2014 at 10:09 am

கனடாவில் நடிகர் ஒருவர் தனது முகம் , மண்டை மற்றும் உடம்பு முழுவதும்...

மருத்துவம் »

இதயத்தைக் காக்கும் பாதாம்பருப்பு

இதயத்தைக் காக்கும் பாதாம்பருப்பு

July 3, 2014 at 9:41 am

புதிய கண்டுபிடிப்புகளால் நெடுநாள்நோயாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும்...

அறிவியல் »

” மங்கள்யான் ” விண்கல பயணத்தின் போக்கில் 2 வது திருத்தம் !

” மங்கள்யான் ” விண்கல பயணத்தின் போக்கில் 2 வது திருத்தம் !

June 13, 2014 at 11:08 am

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல பயணத்தின்...

shared on wplocker.com