தேர்தலை தொகுதிவாரியாக நடத்த ஆலோசனை

74

எதிர்வரும் தேர்தலை தொகுதிவாரியாக நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை ​​ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதே முறையை எதிர்வரும் காலங்களில் பொதுத்தேர்தல்களிலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபை பொது அமர்வில் பங்கேற்கும் நோக்கில் அமெரிக்காவுக்கான விஷயத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.