தொடரும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

53

அத்தியாவசிய மின்சார சேவையை வழங்குவதற்கு தேவையான இலங்கை மின்சார சபையில் சாதாரண அடிப்படை மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் இன்று காலை 07.30 மணிக்கு கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று மின்சாரம் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு கூறியுள்ளது.

அவ்வாறு பணிக்கு திரும்பாத சாதாரண அடிப்படைய மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் பணியில் இருந்து விலகியதாக கருதப்படும் என்று மின்சாரம் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.