பிக்பாஸ் வீட்டில் நீக்கமுடியாத சிக்கலை தீர்த்த கமல்

1416

நடிகர் கமல்ஹாசன் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களை சந்தித்தார்.

அப்போது இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்குகளில் எது கஷ்டமாக இருந்தது என கேட்டார்.

அதற்கு அனைவரும் கயிறு கிக்கலை நீக்கும் போட்டி என கூறினர்.

போட்டியாளர்கள் யாரும் அந்த சிக்கலை நீக்கமுடியாத நிலையில், கமல் அதை சில நொடிகளில் செய்துவிட்டார். அதை பார்த்து போட்டியாளர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

மேலும் நேற்று சினேகன் கோல்டன் டிக்கெட் வென்றுள்ள நிலையில், வையாபுரி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.