மகளின் வீடியோவை வைரலாக்கிய “டைரக்டர்” அப்பா…!!!

83

ட்விட்டரிலும், ஃபேஸ் புக்கிலும் எதையாவது பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது என்றால், இயக்குநர் ராம்கோபால் வர்மாவிற்கு கை வந்த கலை. தற்போது தன் மகள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த வீடியோவை ஷேர் செய்ததன் மூலம் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால், அவருடைய மகள் லட்சுமி செம்ம கடுப்பில் இருப்பதாக “ஜிம் வட்டாரங்கள்” தெரிவித்துள்ளன.