கமல் மற்றும் கெஜ்ரிவால் சந்திப்பு?

77

நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் தொடர்ந்து அரசியல் கருத்துக்களை கூறி வந்த நிலையில், சமீபத்தில் தனி கட்சி தொடங்குவதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகிறார். அவர் நடிகர் கமல் ஹாசனை சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.