புதிய அரசியலமைப்பும் சமகால அரசியலும் – Sep 24th 2017

55

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான கலந்துரையாடல்

செப்ரெம்பர் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மாலை 6.30 மணிக்கு

இடம்:
Northolt Road Community Hall
31 Northolt Rd,
South Harrow
London
HA2 0NR

(South Harrow பொலிஸ் நிலையத்திற்கு எதிரில்)

அருகிலுள்ள தொடருந்து நிலையம் South Harrow