மாரி 2 இல் களமிறங்கிய ப்ரேமம் டீச்சர்

121

தனுஷ்ஷின் வண்டர்பார் தயாரிப்பில் வெளிவர இருக்கும் படம் மாரி 2. இதில் மலையாளம் தெலுங்கு என பட்டைய கிளப்பும் சாய் பல்லவி நாயகியாக நடிப்பதற்கான உறுதி போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தனுஷின் கொடி படத்தில் அனுபமாவும் பவர் பாண்டியில் மடோனாவும் நடித்ததை தொடர்ந்து ப்ரேமமின் 3 ஆவது நாயகி பல்லவி தனுஷுடன் களமிறங்கி இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.