இரட்டை இலை விவகராம்; தினகரனுக்கு திண்டாட்டம்

89

அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெற, துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வருகிறார்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தனக்கு கொடுக்க கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய 15 நாட்கள் கால அவகாசம் கோரி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த கோரிக்கையை இன்று நிராகரித்துள்ளது.