சசிகலாவுக்கு பரோல் கிடையாது!!

243

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தனது கணவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, 15 நாட்கள் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை அந்த மனுவை இன்று நிராகரித்துள்ளது. அவரது விண்ணப்பத்தில் போதிய ஆவணங்கள் இல்லாததை சுட்டிக்காட்டி இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்களை சேர்த்து புதிய விண்ணப்பத்தை தாக்கல் சசிகலா தரப்பு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.