இன்னும் சற்று நேரத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியே

75

இன்னும் சற்று நேரத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர இருப்பதாக தெரிகிறது.  234 நாட்கள் கழித்து பரோலில் வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் பெங்களூரில் இருந்து விமானம் மூலமாக சென்னை வருவதற்கான ஏற்பாடுகள் எயயப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பரோலில் வெளியே வந்தால் கூட, அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ள கூடாது என்றும், ஊடகங்களை சந்திக்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.