Tamil Nadu

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்தது இலங்கை

தமிழகத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. ஒரு படகில் சென்ற அவர்கள் 10 பேரையும், எல்லைக்கோட்டை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு பகுதிக்கு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களை அங்கிருந்து காரைநகர் பகுதியை சேர்ந்த முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *