டிசம்பர் 1இல்லை 2ஆம் தேதி தான் மிலாது நபி விடுமுறை

70

தமிழக அரசு விடுமுறையின்படி மிலாது நபிக்கு டிசம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

நவம்பர் 19ம் தேதி பிறை தோன்றியதால் டிசம்பர் 2 மிலாது நபி விடுமுறை அளிக்க வேண்டும் என்ற  தமிழக தலைமை காஜி முதல்வரிடம் இது குறித்து கோரிக்கை வைத்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.