கார்பன்-டை-ஆக்சைடில் இருந்து எரிபொருள் தயாரிப்பு !

அமெரிக்காவின் Oak Ridge National Laboratory-யைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கார்பன்-டை-ஆக்சைடை எத்தனால் என்னும் புதுப்பிக்கப்படத்தக்க (renewable energy) எரிசக்தியாக மாற்றும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இது, எல்லா எரிபொருள் தயாரிக்கும் வழிகளையும்...

அண்மைய செய்திகள்