சென்சாரில் ஏமாந்த ‘காஷ்மோரா’ – ரிலீஸ் தேதி மாற்றம்!

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனீஷா யாதவ் நடிப்பில், இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சுமார் 60 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘காஷ்மோரா’ திரைப்படம் சமீபத்தில் சென்சார் போர்டுக்கு சென்றுள்ளது. எப்படியாவது அனைவரும் பார்க்கக்கூடிய 'யு'...

இயக்குனர் ஷங்கரை எரிச்சல் படுத்தும் எமி ஜாக்சன்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடித்து வரும் படம் 2.0. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து வரும் எமி ஜாக்சனின் நடவடிக்கைகள் இயக்குனர் ஷங்கருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். நைட் பார்ட்டிகளில்...

ஜிம்முக்குப் போகாமலேயே உடம்பைக் குறைக்க : நடிகையின் சீக்ரெட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவில்லை என்றபோதும், அதிக படங்களில் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கும் அவர், சந்தோசம் காரணமாக அடிக்கடி வெயிட் போட்டு...

ஹீரோவுக்கு ஹார்ட் ஸ்மைலிகளை அள்ளி வீசிய த்ரிஷா

நடிகை த்ரிஷாவின் படத்தைப் பற்றி வந்த செய்திகளை விட, உடன் நடிக்கும் நடிகர்களுடன் வந்த கிசுகிசுக்கள் தான் அதிகம். அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்ட த்ரிஷா சமூக வலைத்தளமான ட்விட்டரில் தனது...

நிபந்தனைகளின் நாயகியாகும் சாய் பல்லவி!!

'பிரேமம்' புகழ் சாய் பல்லவிக்கு அக்கட தேசத்தில் ஏக வரவேற்பாம். அடிப்படையில் தமிழ் பெண்ணான சாய் பல்லவியை தமிழில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் முயற்சிக்கிறார். கதை கேட்பதற்கு முன்பே, "கிளாமராக உடை அணிய...

தல படம் இல்லாததால் துக்க தீபாவளியாம்!!

தல அஜித் நடித்த 'வேதாளம்' படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களுக்கு 'தல' தீபாவளியாக அமைந்தது. தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தல. படத்தின் டைட்டில் அல்லது...

கல்யாணத்துக்கு முன் குட்டி ரவுண்ட் அடிக்கும் சமந்தா

கல்யாண நாள் நெருங்குவதனால் ஏற்கனவே ஒப்பந்தம் போட்ட படங்களில் மட்டுமே நடிப்பேன் என சீன் போட்டிருந்தார் சமந்தா. கல்யாணம் கொஞ்சம் தள்ளிப்போகிறது என்றவுடன் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும், விஷால் ஜோடியாக...

‘காஷ்மோரா’ வேற லெவல் படமாம்!!

கார்த்தி மட்டுமில்லாமல் கோலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் 'காஷ்மோரா'. இப்படத்தில் நயன்தாரா இருந்தாலும், ஸ்ரீதிவ்யா தான் முழுக்க முழுக்க பெரிய ரோல்ல வர்றாராம். அப்படியும் கார்த்திக்கு டூயட் கிடையாதாம். சரித்திர பின்னணி கொண்ட...

ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக வடிவேலு

'ப்ரூஸ்லீ' மற்றும் 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களைத் தொடர்ந்து, ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். டிசம்பரில் படப்பிடிப்புத் துவங்கவுள்ள இப்படத்தில், வடிவேலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்துப் படக்குழுவினர் கூறுகையில், "ஜி.வி.பிரகாஷுக்கு...

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி நடிகை ரம்பா மனு!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா, 2010 ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு லாவண்யா, சம்பா...

அண்மைய செய்திகள்