‘கட்டமராய்டு’ படத்தில் ஸ்ருதி ஹாசன்!

தல அஜித்தின் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'வீரம்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் 'கட்டமராய்டு' திரைப்படம். இயக்குனர் டாலி இயக்கத்தில் டோலிவுட் பவர்ஸ்டார் பவன் கல்யாணுடன் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். வரும் 2017 மார்ச்...

தீபாவளிக்கு ‘கொடி’ பறப்பதில் சிக்கலா?

அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கொடி’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘கொடி’ படத்தின் தயாரிப்பாளரான மதன், இதற்கு முன் அவர் வெளியிட்ட படங்களுக்கான தொகையை இன்னும் விநியோகஸ்தர்களுக்கு முழுவதுமாக...

‘எஸ் 3’ : தீபாவளிக்கு வரும் டீசர்!?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சிங்கம்' படத்தின் மூன்றாவது பாகத்திற்கு 'சிங்கம் 3' எனப் பெயர் வைக்காமல் 'எஸ் 3' எனப் பெயர் வைத்துள்ளனர். இப்படத்தைத் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியிட...

தல படம் இல்லாததால் துக்க தீபாவளியாம்!!

தல அஜித் நடித்த 'வேதாளம்' படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களுக்கு 'தல' தீபாவளியாக அமைந்தது. தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தல. படத்தின் டைட்டில் அல்லது...

கல்யாணத்துக்கு முன் குட்டி ரவுண்ட் அடிக்கும் சமந்தா

கல்யாண நாள் நெருங்குவதனால் ஏற்கனவே ஒப்பந்தம் போட்ட படங்களில் மட்டுமே நடிப்பேன் என சீன் போட்டிருந்தார் சமந்தா. கல்யாணம் கொஞ்சம் தள்ளிப்போகிறது என்றவுடன் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும், விஷால் ஜோடியாக...

‘கவண்’ படத்தில் பாடிய மடோனா செபாஸ்டியன்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்து வரும் படம் 'கவண்'. விஜய் சேதுபதியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள மடோனா இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். படத்தில் இடம்பெறும்...

ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக வடிவேலு

'ப்ரூஸ்லீ' மற்றும் 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களைத் தொடர்ந்து, ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். டிசம்பரில் படப்பிடிப்புத் துவங்கவுள்ள இப்படத்தில், வடிவேலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்துப் படக்குழுவினர் கூறுகையில், "ஜி.வி.பிரகாஷுக்கு...

இயக்குனர் ஷங்கரை எரிச்சல் படுத்தும் எமி ஜாக்சன்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடித்து வரும் படம் 2.0. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து வரும் எமி ஜாக்சனின் நடவடிக்கைகள் இயக்குனர் ஷங்கருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். நைட் பார்ட்டிகளில்...

விஜயின் “பைரவா’ : அப்டேட்

"அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில், விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றிற்காக விஜய்-கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும்...

”தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற ஜல்லிக்கட்டு அவசியம்” ரஜினிகாந்த்

ஜல்லிக்கட்டு மேட்டரில் லேட்டஸ்ட்டாக கருத்து சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர் ’சோ’ புகழஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் , ஜல்லிக்கட்டு தொடர்பாக மவுனம் கலைத்திருக்கிறார். “ஜல்லிக்கட்டுக்கு அரசாங்கம் எந்த விதமான விதிமுறைகளையும் கொண்டு...

அண்மைய செய்திகள்