20 வருடங்களுக்கு பின் இந்தியாவில் விளையாடும் லியாண்டர் பயஸ்

டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பு நடத்தும் டென்னிஸ் போட்டியானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. 20 வருடங்களுக்கு பின்னர், இந்தியாவில், இப்போட்டியில் இந்திய வீரர் லியாண்டர் பயஸ்(43) விளையாட உள்ளார். இதற்கு முன்னர் கடந்த...

ஒரு ருபாய் வரதட்சணை பெற்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர தத்

வரதட்சணை என்பது பெண்ணுரிமைக்கு எதிரானது என்றாலும், இன்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திருமணத்தின் போது வரதட்சணை பெறுவது வழக்கமாக இருக்கிறது. இதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர தத்...

ஆசியன் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : சீனாவை துவம்சம் செய்த இந்தியா

குவான்டனில் நடைபெற்று வரும் ஆசியன் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் நேற்றைய நாள் ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதிக் கொண்டன. ஆகாஷ்தீப் சிங் தலைமையில் களம் இறங்கிய இந்திய வீரர்கள்...

குடி போதையில் விபத்து: விகாஸ் ஆனந்துக்கு 27 லட்சம் அபராதம்

கார் ரேஸ் வீரரான விகாஸ், சென்னை கத்தீட்ரல் சாலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி குடிபோதையில் அதிவேகமாகக் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில், 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன, ஆட்டோ டிரைவர் ஒருவர்...

டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இருந்து மரியா ஷெரபோவா நீக்கம்

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷெரபோவாவை பெண்களுக்கான டென்னிஸ் கூட்டமைப்பின் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு...

ரஷ்ய வீரரின் வெள்ளிப் பதக்கம் யோகேஷ்வருக்கு இல்லை

2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இதே ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ரஷ்யாவை சேர்ந்த பெசிக் குடுகோவிடம் இருந்து முன்பு...

வெ.இ.-க்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்தது. இதில் டாஸ் வென்று தனது முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 452 ரன்கள் குவித்தது. வெ.இ. 224 ரன்களில் சுருண்டது....

நியூஸிலாந்து தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா- நியூஸிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி நாளை ஜார்க்கண்ட்...

நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முறைக்கு பிசிசிஐ ஒப்புதல்

அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்தியா- இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியில் நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் Decision Review System முறைக்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் இம்முறையை...

அண்மைய செய்திகள்