மெக்கா மீது ஏவுகணை தாக்குதல்: முறியடித்தது சவூதி

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா மீது, ஏமனில் ஆதிக்கம் செய்து வரும் ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலை சவூதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. சவூதியின் அண்டை நாடான ஏமனில் அரசுக்கு எதிராக போராடி...

கொழும்பில் இருந்து மதுரை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

வரும் 30 ஆம் தேதி முதல் கொழும்புவில் இருந்து மதுரைக்கு தினசரி விமான சேவையை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக கொழும்புவில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட "மிகின் லங்கா" தனது...

சர்வதேச அழகிப் போட்டியில் ஃபிலிப்பைன்ஸ் ஆசிரியை வெற்றி

ஜப்பானின் டோக்‍கியோவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கெல்லி வெர்சோசா பட்டம் வென்றுள்ளார். இப்போட்டியில் 69 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்‍கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஃபிலிப்பைன்ஸை...

இந்திய அமெரிக்கர்கள் ஹிலாரிக்கு 66 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னணியில் இருக்கும் ஹிலாரி கிளின்டனுக்கு மற்றும் அவரது ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆதரவாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர்கள் (66 கோடி ரூபாய்)...

பயணிகள் முன்னிலையில் எரித்துக் கொல்லப்பட்ட இந்திய டிரைவர்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய பஸ் டிரைவர் ஒருவர் பயணிகள் முன்னிலையில் நேற்று உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மன்மீத் அலிஷர் என்ற மன்மீத் சர்மா, நேற்று காலை 9...

விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்

"மார்ஷியன்" பட பாணியில், நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவாக முட்டைகோஸ்சை பயிரிட்டுள்ளனர். இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார். பூமியில் தண்ணீர், உரம் இட்டு வளர வைத்துள்ள...

சுற்றுலா விசாவில் மலேசிய சென்ற இந்தியத் தமிழர்கள் கைது

மலேசியாவில் பூச்சோங் என்ற இடத்தில் சோதனை நடத்திய குடிவரவு அதிகாரிகள், விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு தங்கியிருந்த 29 தமிழகத் தமிழகர்களை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிகாரிகள், திடீரென...

சிரியாவில் பள்ளி மீது தாக்குதல்: 22 குழந்தைகள் பலி

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில், சிரியப் படைகளுடன் ரஷ்யப் படைகள் சேர்ந்து நேற்று நடத்திய வான் வழித் தாக்குதலில் 22 குழந்தைகள் மற்றும் 6 பள்ளி ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர். இதை...

கள்ளத்தொடர்பை காட்டிக் கொடுத்த கிளி

கணவனுக்கும், வேலைக்கார பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்தாலும், அதை உறுதிப் படுத்த ஆதாரம் கிடைக்காமல் பரிதவித்த துபாய் பெண் ஒருவருக்கு, அவரது கிளி மூலம் விடிவு கிடைத்துள்ளது. குறித்த பெண் வெளியூர் சென்று...

இத்தாலியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்

இத்தாலி நாட்டில் நேற்று இரவு இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தாலியின் மார்சே பகுதியில் உள்ள Castelsantangelo sul Nera எனும் பகுதியில் 10 கிமீ ஆழத்தில் உருவான ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம் ரிக்டர்...

அண்மைய செய்திகள்