கொழும்பில் இருந்து மதுரை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

வரும் 30 ஆம் தேதி முதல் கொழும்புவில் இருந்து மதுரைக்கு தினசரி விமான சேவையை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக கொழும்புவில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட "மிகின் லங்கா" தனது...

கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக படகில் செல்லும் அகதிகள், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவிலிருந்து இத்தாலி நேற்று புறப்பட்ட படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அப்போது...

பிரபாகரனை குஷிப்படுத்திய நகைச்சுவை நடிகர் வடிவேலு !

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தமிழ் சினிமா மீது ஒரு பற்று எப்போதும் இருந்ததுண்டு. தமிழகத்தில் இருந்து தன்னை சந்திக்க வரும் தலைவர்களிடம், அந்த காலகட்டங்களில் வரும் தமிழ் படங்கள் பற்றி சிறிது...

உலகப் புகழ் ஆப்கான் சிறுமி பாகிஸ்தானில் கைது!

போரினால் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறிய ஷர்பத் குலா (12) என்ற சிறுமியின் படம் 1985ஆம் ஆண்டு, நேஷனல் ஜியாக்ரபி புத்தக பதிப்பின் அட்டைப் படத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பச்சை...

பயணிகள் முன்னிலையில் எரித்துக் கொல்லப்பட்ட இந்திய டிரைவர்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய பஸ் டிரைவர் ஒருவர் பயணிகள் முன்னிலையில் நேற்று உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மன்மீத் அலிஷர் என்ற மன்மீத் சர்மா, நேற்று காலை 9...

சர்வதேச அழகிப் போட்டியில் ஃபிலிப்பைன்ஸ் ஆசிரியை வெற்றி

ஜப்பானின் டோக்‍கியோவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கெல்லி வெர்சோசா பட்டம் வென்றுள்ளார். இப்போட்டியில் 69 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்‍கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஃபிலிப்பைன்ஸை...

மகளை வன்புணர்வு செய்தவனுக்கு 1503 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜான்(41) என்பவர் மீது, அவரது 23 வயது மகள், 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தன்னை வன்புணர்வு செய்ததாக புகார் கொடுத்துள்ளார். நீதிமன்றத்தில் அவர் அளித்த...

விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்

"மார்ஷியன்" பட பாணியில், நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவாக முட்டைகோஸ்சை பயிரிட்டுள்ளனர். இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார். பூமியில் தண்ணீர், உரம் இட்டு வளர வைத்துள்ள...

இந்தியா, சீனாவில் அதிகளவு சுற்றுச்சூழல் மாசு – விண்வெளி வீரர்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், ஸ்காட் கெல்லி மற்றும் அவருடன் மிக்கெய்ல் கோர்னியென்கோ, செர்கே வோல்கோ ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளார்கள் கடந்த ஒரு...

சுற்றுலா பஸ் விபத்து – 13 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளாகி 13 பேர் பலியாயினர். லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று கொண்டிருந்த டிரக்கின் பின்புறம் அதிக வேகத்துடன் வந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான...

அண்மைய செய்திகள்