விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்

"மார்ஷியன்" பட பாணியில், நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவாக முட்டைகோஸ்சை பயிரிட்டுள்ளனர். இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார். பூமியில் தண்ணீர், உரம் இட்டு வளர வைத்துள்ள...

இந்திய அமெரிக்கர்கள் ஹிலாரிக்கு 66 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னணியில் இருக்கும் ஹிலாரி கிளின்டனுக்கு மற்றும் அவரது ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆதரவாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர்கள் (66 கோடி ரூபாய்)...

மெக்கா மீது ஏவுகணை தாக்குதல்: முறியடித்தது சவூதி

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா மீது, ஏமனில் ஆதிக்கம் செய்து வரும் ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலை சவூதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. சவூதியின் அண்டை நாடான ஏமனில் அரசுக்கு எதிராக போராடி...

மகளை வன்புணர்வு செய்தவனுக்கு 1503 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜான்(41) என்பவர் மீது, அவரது 23 வயது மகள், 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தன்னை வன்புணர்வு செய்ததாக புகார் கொடுத்துள்ளார். நீதிமன்றத்தில் அவர் அளித்த...

இன்று ‘நவீன ஓவியங்களின் பிரம்மா’ பிறந்த தினம்!!

'நவீன ஓவியங்களின் பிரம்மா' என்றழைக்கப்படும் ஓவியக் கலைஞர் பாப்லோ பிக்காஸோ 1881ம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிலுள்ள மலகா என்ற இடத்தில், ஜோச் ரூயிசு பால்சுகா- மரியா பிக்காஸோ...

பிரபாகரனை குஷிப்படுத்திய நகைச்சுவை நடிகர் வடிவேலு !

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தமிழ் சினிமா மீது ஒரு பற்று எப்போதும் இருந்ததுண்டு. தமிழகத்தில் இருந்து தன்னை சந்திக்க வரும் தலைவர்களிடம், அந்த காலகட்டங்களில் வரும் தமிழ் படங்கள் பற்றி சிறிது...

அமெரிக்க விருதைத் தட்டிச் சென்ற இந்திய வம்சாவளி மாணவி!

அமெரிக்காவில், டிஸ்கவரி எஜுகேஷன் எனும் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் இளம் விஞ்ஞானிகளைக் கண்டெடுப்பதற்காக பள்ளி மாணவர்களிடையே நேஷனல் பிரிமியர் அறிவியல் போட்டியை நடத்தி வருகிறது. இதில் இவ்வாண்டு நடந்த போட்டியில் முதலிடத்தைப் பிடித்து 2016...

உலகப் புகழ் ஆப்கான் சிறுமி பாகிஸ்தானில் கைது!

போரினால் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறிய ஷர்பத் குலா (12) என்ற சிறுமியின் படம் 1985ஆம் ஆண்டு, நேஷனல் ஜியாக்ரபி புத்தக பதிப்பின் அட்டைப் படத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பச்சை...

சுற்றுலா விசாவில் மலேசிய சென்ற இந்தியத் தமிழர்கள் கைது

மலேசியாவில் பூச்சோங் என்ற இடத்தில் சோதனை நடத்திய குடிவரவு அதிகாரிகள், விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு தங்கியிருந்த 29 தமிழகத் தமிழகர்களை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிகாரிகள், திடீரென...

கள்ளத்தொடர்பை காட்டிக் கொடுத்த கிளி

கணவனுக்கும், வேலைக்கார பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்தாலும், அதை உறுதிப் படுத்த ஆதாரம் கிடைக்காமல் பரிதவித்த துபாய் பெண் ஒருவருக்கு, அவரது கிளி மூலம் விடிவு கிடைத்துள்ளது. குறித்த பெண் வெளியூர் சென்று...

அண்மைய செய்திகள்