பெட்ரோல், டீசல் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் விலை உயர்வு

மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லீட்டருக்கு ரூ.0.42 பைசாவும் டீசல் லீட்டருக்கு ரூ. 1.03 வாகவும் உயர்த்தப்படுகிறது. இதனால் மேலும்...

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது: மத்திய அரசு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெறுகிறது. திடீரென அழைத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி இந்த புதிய திட்டத்தை அறிவித்தார். கருப்பு...

இன்று இந்திரா காந்தி நினைவு தினம் – காங்கிரஸார் அஞ்சலி

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் காங்கிரஸாரால் அனுசரிக்கப் படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸார் இன்று இந்திரா...

நீதிபதிகளின் போன் அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது – கெஜ்ரிவால்

மத்திய அரசு நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புளை ஒட்டுக் கேட்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமன்றி நீதித்துறையின் சுதந்திரத்தில் அத்துமீறும் செயலுமாகும் என கெஜ்ரிவால்...

முதலமைச்சர் வீரபத்ரசிங் மருத்துவமனையில் அனுமதி

இமாச்சல பிரதேச முதலமைச்சர் வீரபத்ரசிங் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சிம்லாவில் உள்ள ஐஜி மருத்துவமனையில் உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப் பட்டார். கடும் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் அவரை உடனடியாக சிகிச்சைக்காக...

மூச்சு திணறும் டெல்லி – காற்று மாசுபாட்டில் மறைந்த அவலம்

டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தை சுற்றியுள்ள பல பகுதிகள் தீபாவளி கொண்டாட்ட புகையால் மூச்சு திணறி போய் உள்ளது. பட்டாசுகளால் கிளம்பிய புகை மூட்டம் இன்று காலை டெல்லி மற்றும் அதன் சுற்று...

காஷ்மீர் எல்லையில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் பலி

காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் பலியாகியுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக இரு ராணுவத்தினரிடையே தொடர் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதேபோல்,...

ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வரும் நவம்பர் மாதம் 11,12 ஆகிய தேதிகளில் ஜப்பானிற்கு செல்லவுள்ளார். மேலும் இந்த பயணத்தில் ஜப்பான் நாட்டிற்கும், இந்தியாவிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல கையெழுத்து...

மோடியை திடீரென சந்தித்த நடிகை கௌதமி !

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கௌதமி, டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள...

சீனாவின் எதிர்ப்பையும் மீறி அருணாச்சலப் பிரதேசம் வரும் தலாய்லாமா

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அருணாச்சல முதல்வர் அழைப்பின் பேரில் அங்கு செல்லவிருந்த புத்தமத தலைவர் தலாய் லாமாவின் பயணம் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்து...

அண்மைய செய்திகள்