பாகிஸ்தான் நடிகர்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை

மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவில் நடிப்பதற்கு மத்திய அரசு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. கலைக்கு எல்லை இல்லை என்று கூறுவார்கள். ஆனால், நாடுகளுக்கு இடையே எல்லைகள் உண்டு. இப்போது...

நளினி விடுதலை குறித்து ஆலோசனை – மகளிர் ஆணையம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்திற்கு மனு ஒன்றை...

பெட்ரோல், டீசல் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் விலை உயர்வு

மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லீட்டருக்கு ரூ.0.42 பைசாவும் டீசல் லீட்டருக்கு ரூ. 1.03 வாகவும் உயர்த்தப்படுகிறது. இதனால் மேலும்...

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத்தயார் – அகிலேஷ்யாதவ்

உத்தரப்பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியில், அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முலாயம் சிங் யாதவ், தங்கள் பலவீனத்தை...

டெல்லி பஜாரில் வெடி விபத்து; ஒருவர் பலி

புதுடெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இன்று காலை நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார்; 5 பேர் காயமடைந்தனர். நாயா பஜார் என்ற இடத்தில் பட்டாசு பொருட்கள் அதிகமாக இருந்த...

இந்தியா, சீனாவில் அதிகளவு சுற்றுச்சூழல் மாசு – விண்வெளி வீரர்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், ஸ்காட் கெல்லி மற்றும் அவருடன் மிக்கெய்ல் கோர்னியென்கோ, செர்கே வோல்கோ ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளார்கள் கடந்த ஒரு...

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – 15 இந்திய வீரர்கள் காயம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படை தாக்கல்...

பாலியல் கல்வியில் செக்ஸ் என்ற வார்த்தையை நீக்க அமைச்சகம் முடிவு

பாலியல் கல்வி முறை தொடர்பாக ஆய்வு செய்து வரும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அப்பாடத்திட்டத்தில் இருந்து செக்ஸ் என்ற வாரத்தையை நீக்க முடிவு செய்துள்ளது. அவ்வார்த்தை சிலரை புண்படுத்தலாம் என்பதால் இம்முடிவை எடுத்ததாக...

ஜல்லிக்கட்டு: பீட்டா அமைப்பினர் இன்று டெல்லியில் போராட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வந்த பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனிடையே, தமிழகத்தை சேர்ந்த...

2-வது நாளாக இந்தியத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

எல்லைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தைப்...

அண்மைய செய்திகள்