தீபாவளி குளியல் விதிமுறைகள்!

சுத்தமான வீட்டிற்கே லட்சுமியின் அருள் கிடைக்கும் என்பதால் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். தீபாவளியன்று அனைவர் வீட்டிலும் புனித நீரான கங்கை ஓடும் என்பது ஐதீகம். குடும்பத்தில் அனைவரும் சுத்தமான நல்லெண்ணெயை தேய்த்து...

“இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதத்தை பயன்படுத்துகிறது”

பாகிஸ்தான் கோழைத்தனமாக தீவிரவாதிகளின் துணையோடு இந்தியாவை தாக்க நினைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்திய எல்லையில் நடைபெறும் பாகிஸ்தானின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க...

3 நாள் பயணமாக நேபாளம் செல்கிறார் பிரணாப் முகர்ஜி

இந்தியாவிற்கும் அண்டை நாடான நேபாளத்திற்கும் அண்மைக் காலமாக விரிசல்கள் இருந்து வரும் நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 3 நாட்கள் பயணமாக வரும் 2-ஆம் தேதி நேபாளம் செல்கிறார். இப்ப‌யணத்தின் போது நேபாள...

முன்னாள் கோவா முதலமைச்சர் சசிகலா ககோத்கர் மரணம்

கோவா மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற சசிகலா ககோத்கர் இன்று காலை காலமானார். 81 வயதான இவர், கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்தார். இவரது இறுதிச்சடங்கு நாளை...

தீபாவளி புதுவரவு… ராணுவத்தின் ’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ராக்கெட்’

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பெயரில் அறிமுகமாகியுள்ள பட்டாசுகளே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பெயரிலான பட்டாசுகளும் விற்பனையில் கலக்குவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், உத்தரப்பிரதேச...

மது அருந்தினால் ரூ.10,000 அபராதத்துடன் 3 மாத சிறை

பொது இடங்களில் மது அருந்துவதற்கு எதிரான நடவடிக்கையில் டெல்லி அரசு தீவிரமாக இருப்பதாக துணை முதலமைச்சர் மணீஸ் சிசோடியா கூறினார். நவம்பர் மாதம் 7 ஆம் தேதிக்குப் பிறகு பொது இடங்களில் மது அருந்தினால்,...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக் கூடுதலாக, 2% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம்...

உலக வங்கி தரவரிசை பட்டியல் – பிரதமர் கேள்வி!

சமீபத்தில் தொழில் புரிவதற்கு ஏற்ற நாடுகள் குறித்து உலக வங்கி வெளியிட்ட 190 நாடுகள் அடங்கிய தரவரிசை பட்டியலில் இந்தியா 130 இடத்தை பெற்றிருந்தது. இதுகுறித்து பிரதமர் மோடி, இந்தியாவில் பல்வேறு முன்னேற்ற...

சிநேகிதி பட பாணியில் பள்ளி மாணவி படுகொலை

பீகார் மாநிலம் ஃபக்ராபாத் கிராமத்தை சேர்ந்த சுதா குமாரி எனும் 10-ம் வகுப்பு மாணவி நேற்று காலை தனது தோழிகளுடன் பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 மர்ப நபர்கள்...

பாகிஸ்தான் தூதரக அதிகாரி டெல்லியில் கைது

இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த அதிகாரி முகமது அக்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, கடந்த மாதம் உரியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்...

அண்மைய செய்திகள்