2020 இல் இந்தியாவில் 100 கோடியை எட்டும் மொபைல் பாவனையாளர்கள்

மொபைல் போன்களின் விலை அதிரடியாக குறைந்து வருவதாலும், நெட்வேக் கவரேஜ் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறி வருவதாலும், வரும் 2020 இல் இந்தியாவில் 100 கோடி மக்கள் மொபைல் போன் பாவனையாளர்களாக இருப்பார்கள் என...

ஒடிசா முதல்வர் மீது முட்டை வீச்சு

ஒடிசாவின் மயூர்பான்ஜ் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்த விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் நவீன் பட்நாயக் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிராக மாணவர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென முதலமைச்சரை நோக்கி...

2-வது நாளாக இந்தியத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

எல்லைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தைப்...

பாகிஸ்தான் நடிகர்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை

மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவில் நடிப்பதற்கு மத்திய அரசு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. கலைக்கு எல்லை இல்லை என்று கூறுவார்கள். ஆனால், நாடுகளுக்கு இடையே எல்லைகள் உண்டு. இப்போது...

ஆபாச இணையதளங்களுக்குத் தடை : பாட்னா ரெயில்வே

இந்தியா முழுவதும் 23 ரெயில் நிலையங்களில், பயணிகளுக்காக இலவச வைபை இன்டர்நெட் வசதி ரெயில்டெல் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகம் வை-பை இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும் ரெயில் நிலையமாக பாட்னா ரெயில்...

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – 15 இந்திய வீரர்கள் காயம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படை தாக்கல்...

கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிகளில் வை-பை வசதி

கேரளாவில் புதிதாக ஆட்சியமைத்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது, ஆரம்ப பள்ளிகளில் வை-பை வசதி தரும் திட்டத்தை...

ஜல்லிக்கட்டு: பீட்டா அமைப்பினர் இன்று டெல்லியில் போராட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வந்த பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனிடையே, தமிழகத்தை சேர்ந்த...

டெல்லி ஜே.என்.யு-வில் மாணவர் மர்ம மரணம்

மணிப்பூரை சேர்ந்த ஜே.ஆர் பிலேமோன் என்பவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) ஆராய்ச்சி மாணவராக உள்ளார். கடந்த 3 நாட்களாக இவரை யாரும் காணாத நிலையில் நேற்று இவரது விடுதி...

பாலியல் கல்வியில் செக்ஸ் என்ற வார்த்தையை நீக்க அமைச்சகம் முடிவு

பாலியல் கல்வி முறை தொடர்பாக ஆய்வு செய்து வரும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அப்பாடத்திட்டத்தில் இருந்து செக்ஸ் என்ற வாரத்தையை நீக்க முடிவு செய்துள்ளது. அவ்வார்த்தை சிலரை புண்படுத்தலாம் என்பதால் இம்முடிவை எடுத்ததாக...

அண்மைய செய்திகள்