வலுவிழந்தது “கியான்ட் ” புயல் :சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான "கியான்ட்" புயல் நேற்று முன்தினம் வலு இழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது . இதன் காரணமாக வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

வெளவால்களுக்காக தீபாவளி பட்டாசை தியாகம் செய்த மக்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோப்புப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மக்கள் 27 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சுமார் 20,000க்கு...

பட்டப்பகலில் துணிகரம் : அலாரத்தால் தப்பியது நகை , பணம்

சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள "முத்தூட் பைனான்ஸ்" நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில், அதுவும் மக்கள் அதிகம் கூடும் நேரத்தில் நுழைந்த முகமூடி அணிந்த 6 பேர் அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கத்தி...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கண்காணிப்பு கேமராக்கள்

நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று காலையில் இருந்தே சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் சாரை சாரையாக படையெடுத்துள்ளனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24...

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு

சட்டமன்ற குழுக்கள் அமைக்க வேண்டும் என நேற்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்து அவ்வாறு அமைக்காத பட்சத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறி இருந்தார். இது பற்றி பேட்டி...

ஸ்டாலினுடன் நாராயணசாமி சந்திப்பு

தமிழக எதிர்கட்சித்தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக எந்த தகவலும் வெளிவராத நிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில்...

கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் சென்ற ஸ்டாலின்

அலர்ஜி காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திமுக தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில், அவரை சந்தித்து வருகிறார். ஏற்கெனவே கருணாநிதியை இன்று...

அம்மாவுக்காக பூஜை செய்து தேனீக்களிடம் கொட்டு வாங்கிய எம்.எல்.ஏ!

ஆம்பூர் அருகே உள்ள வடசேரியில் அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணி, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெறுவதற்காக பூஜை ஒன்றை நடத்தினார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். பூஜையின்போது கிளம்பிய புகை அருகே...

தாம்பரம்: 3 வது ரயில் முனையம் டிசம்பர் முதல் செயல்படும்

சென்னைக்கு வட மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ரயில்களின் வசதிக்காக சென்ட்ரலில் ஒரு முனையமும், தமிழக பகுதிகளுக்கு அதிக அளவில் இயக்கப்படும் ரயில்களுக்காக எழும்பூரில் ஒரு முனையமும் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்...

“நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்” ஸ்டாலின் எச்சரிக்கை

சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் , "ஆண்டு தோறும் அமைக்கப்பட வேண்டிய சட்டமன்றத்தின் 12 குழுக்களை இதுவரை சபாநாயகர் அமைக்கவில்லை. இது பற்றி கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. குழுக்கள் அமைக்காவிட்டால் சபாநாயகர்...

அண்மைய செய்திகள்