வெளவால்களுக்காக தீபாவளி பட்டாசை தியாகம் செய்த மக்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோப்புப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மக்கள் 27 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சுமார் 20,000க்கு...

வங்கக் கடலில் “கியான்ட்” புயல்

வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அந்த புயலுக்கு "கியான்ட் " என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய...

கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் சென்ற ஸ்டாலின்

அலர்ஜி காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திமுக தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில், அவரை சந்தித்து வருகிறார். ஏற்கெனவே கருணாநிதியை இன்று...

பட்டப்பகலில் துணிகரம் : அலாரத்தால் தப்பியது நகை , பணம்

சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள "முத்தூட் பைனான்ஸ்" நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில், அதுவும் மக்கள் அதிகம் கூடும் நேரத்தில் நுழைந்த முகமூடி அணிந்த 6 பேர் அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கத்தி...

தீபாவளியன்று 6am – 10pm வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்

ஒலி, மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தீபாவளியன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே...

முதல்வரை காண அப்போலோ வந்தார் குஷ்பூ

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பூ இன்று முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையினுள் சென்று வந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "முதல்வர் சிகிச்சை பெறும்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கண்காணிப்பு கேமராக்கள்

நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று காலையில் இருந்தே சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் சாரை சாரையாக படையெடுத்துள்ளனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24...

தலைவருக்கு உடல் நலமில்லை: திமுக தலைமை

உடல் நிலை சரி இல்லாததால் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க பார்வையாளர்கள் வருவதை தவிர்க்குமாறு திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்த அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: "தலைவர்...

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு

சட்டமன்ற குழுக்கள் அமைக்க வேண்டும் என நேற்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்து அவ்வாறு அமைக்காத பட்சத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறி இருந்தார். இது பற்றி பேட்டி...

ஜல்லிக்கட்டு நடக்கவில்லை: மதுரை போலீஸ்

மாட்டுப் பொங்கல் நாளான இன்று பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த செய்திருந்த ஏற்பாடுகளை முறியடித்துவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை, என எஸ்.பி விஜயேந்தர்...

அண்மைய செய்திகள்