நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு

சட்டமன்ற குழுக்கள் அமைக்க வேண்டும் என நேற்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்து அவ்வாறு அமைக்காத பட்சத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறி இருந்தார். இது பற்றி பேட்டி...

‘கியான்ட்’ புயல் : 300 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு

‘கியான்ட்’ புயல் இன்று மாலை நிலவரப்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது. இப்புயல் மேலும் தீவிரம் அடைந்து மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில்...

கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் சென்ற ஸ்டாலின்

அலர்ஜி காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திமுக தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில், அவரை சந்தித்து வருகிறார். ஏற்கெனவே கருணாநிதியை இன்று...

தீபாவளி ஆம்புலன்ஸ் சேவை – உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பேட்ரிக் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், 25% போனஸ் வழங்குதல் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(28) இரவு 8 மணி முதல் 29-ம் தேதி...

நூதன முறையில் ஏ.டி.எம்-ல் 14 லட்சம் ரூபாய் திருடிய இருவர் கைது

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நிறுவனம் மூலம் பணம் நிரப்பும் ஏ.டி.எம் மையங்களில் பணம் குறைவாக இருப்பதாக வந்த புகாரை...

தலைவருக்கு உடல் நலமில்லை: திமுக தலைமை

உடல் நிலை சரி இல்லாததால் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க பார்வையாளர்கள் வருவதை தவிர்க்குமாறு திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்த அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: "தலைவர்...

இன்றுடன் முடிவடைகிறது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம்

கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவி ஏற்றுக் கொண்ட 1,31,794 உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றோடு முடிவடைகிறது. இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில் உள்ளாட்சி பணிகளை கவனித்துக்...

அம்மாவுக்காக பூஜை செய்து தேனீக்களிடம் கொட்டு வாங்கிய எம்.எல்.ஏ!

ஆம்பூர் அருகே உள்ள வடசேரியில் அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணி, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெறுவதற்காக பூஜை ஒன்றை நடத்தினார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். பூஜையின்போது கிளம்பிய புகை அருகே...

வலுவிழந்தது “கியான்ட் ” புயல் :சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான "கியான்ட்" புயல் நேற்று முன்தினம் வலு இழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது . இதன் காரணமாக வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

ஜல்லிக்கட்டு நடக்கவில்லை: மதுரை போலீஸ்

மாட்டுப் பொங்கல் நாளான இன்று பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த செய்திருந்த ஏற்பாடுகளை முறியடித்துவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை, என எஸ்.பி விஜயேந்தர்...

அண்மைய செய்திகள்