துணிக்கடையில் தீ விபத்து – பல லட்சம் துணிகள் எரிந்து நாசம்

கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள பிரபலமான துணிக்கடையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை கடையின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென்று எரிய தொடங்கியது. இதையடுத்து 2...

விமானத்தில் 1.6 கிலோ தங்கம் கடத்தி வந்தவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 1.6 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 11.45 மணிக்கு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வரும் பயணி,...

தமிழகத்தில் 30, 31 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

விசாகப்பட்டினத்தின் தென்கிழக்கே நிலை கொண்டுள்ள "கியான்ட்" புயல் வலுவிழந்து வருவதாகவும், அவ்வாறு வலுவிழக்கும் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், அதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் 30 மற்றும்...

புதுவையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கால சிலைகள் மீட்பு

சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுவையை சேர்ந்த, ஆர்ட் கேலரி நடத்தும், புஷ்பநாதன் என்பவரை கண்காணித்து வந்த போலீசார் அவரது கேலரியில் மேலாளராக...

தீபாவளி ஆம்புலன்ஸ் சேவை – உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பேட்ரிக் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், 25% போனஸ் வழங்குதல் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(28) இரவு 8 மணி முதல் 29-ம் தேதி...

28,29,30 தேதிகளில் பட்டாபிராம் – அரக்கோணம் மார்க்க ரயில் சேவையில் மாற்றம்

பட்டாபிராம் - அரக்கோணம் இருப்புப்பாதை வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(28) மற்றும் 29,30 ஆகிய மூன்று நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள...

குடி போதையில் விபத்து: விகாஸ் ஆனந்துக்கு 27 லட்சம் அபராதம்

கார் ரேஸ் வீரரான விகாஸ், சென்னை கத்தீட்ரல் சாலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி குடிபோதையில் அதிவேகமாகக் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில், 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன, ஆட்டோ டிரைவர் ஒருவர்...

‘கியான்ட்’ புயல் : 300 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு

‘கியான்ட்’ புயல் இன்று மாலை நிலவரப்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது. இப்புயல் மேலும் தீவிரம் அடைந்து மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில்...

வீடு வீடாக சென்று குப்பை சேகரித்த நகரசபை கவுன்சிலர்

தங்கவயல் நகரசபைக்கு உட்பட்ட வார்டில் கவுன்சிலராக இருப்பவர் விஜயகுமார். இங்கு நகரசபை சார்பில் வீடு தோறும் சென்று குப்பை சேகரிக்க தனியாக லோடு ஆட்டோ ஒன்றை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆட்டோ டிரைவர் வராததால்...

தீபாவளி: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி,...

அண்மைய செய்திகள்