இடைத்தேர்தல்: வெட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. அதேபோல், புதுச்சேரி பிரதேசத்தின் நெல்லித்தோப்பு தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கலும் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்,...

ஜல்லிக்கட்டு: பீட்டா அமைப்பினர் இன்று டெல்லியில் போராட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வந்த பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனிடையே, தமிழகத்தை சேர்ந்த...

அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் படி மாநில...

மதுரை : தொடர்ச்சியாக 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அந்த சமயத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக, அக்டோபர் 27ம் தேதி முதல் 30ம் தேதி...

மக்களை முட்டாளாக்கி வருகிறது அதிமுக ! – விஜயகாந்த்

நேற்று முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி திருவண்ணாமலையில் பால்குடம் எடுத்த பெண்களில் ஒருவர் இறந்துவிட்டார், 17 பேர் கூட்ட நெரிசலில் மயக்கமடைந்தனர். இதுகுறித்துக் கருத்துத்தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், "பெரியாரும், அண்ணாவும் தமிழகத்தில்...

தீபாவளியன்று 6am – 10pm வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்

ஒலி, மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தீபாவளியன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே...

திருவண்ணமலையில் மர்ம நோய் தாக்கத்தால் 7 பேர் பலி

திருவண்ணாமலை தண்டரை கிராமத்தில் ஜோசப் என்பவர் இன்று காலை உயிரிழந்ததை அடுத்து, சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு ஏற்படுவதும் அதன்பின்னர் ஓரிரு நாட்களில் உயிரிழப்பதும் நிகழ்வதால் கிராம மக்கள்...

தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம்: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஊதியம் முன்னதாகவே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஊழியர் சங்கங்கள் தீபாவளிக்கு முன்னதாக தங்களது ஊதியத்தை வழங்குமாறும், போனஸ் தொகையை கேட்டும் கோரிக்கை...

தலைவருக்கு உடல் நலமில்லை: திமுக தலைமை

உடல் நிலை சரி இல்லாததால் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க பார்வையாளர்கள் வருவதை தவிர்க்குமாறு திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்த அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: "தலைவர்...

வங்கக் கடலில் “கியான்ட்” புயல்

வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அந்த புயலுக்கு "கியான்ட் " என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய...

அண்மைய செய்திகள்