ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய லைஃப் F1 ஸ்மார்ட் போன்

0
36

lyf-f1ஜியோ சிம் விற்பனையைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையிலும் அதிரடியாக களமிறங்கியுள்ளது. அந்த வரிசையில் ஸ்பெஷல் எடிஷனாக “லைஃப் F1 ” ஸ்மார்ட்ஃபோனை தற்போது ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவில் நடிகை ஜெனிலியா “லைஃப் F1 ” ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டார்.

லைஃப் F1 ஸ்மார்ட் ஃபோனின் விலை 13,399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் திரை 5.5 HD, இன்டர்னல் மெமரி 32 ஜிபி, முன்பக்க கேமரா 8 எம்பி பின் பக்க கேமரா 16 எம்பி ஆகும்.