இந்திய சந்தைக்குள் காலடி எடுத்து வைத்த Meizu m3s மொபைல்

0
36

meizu-m3s2GB RAM/ 16GB மற்றும் 3GB RAM/ 32GB ஸ்டோரேஜ் ரகங்களுடன் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Meizu m3s மொபைல் தற்போது Snapdeal மூலம் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.

5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம், டூயல் சிம், MediaTek octa-core processor, 13 மெகா பிக்சல் திறனுள்ள பின்பக்க கேமரா, 5 மெகா பிக்சல் திறனுள்ள முன்பக்க கேமரா, 3020 mAh பேட்டரி, 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n (2.4GHz/5GHz), Bluetooth 4.0, GPS மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் அடிப்படையில் இதன் விலை முறையே 7,299 ரூபாய் மற்றும் 9,299 ரூபாயாகும்.