‘கவண்’ படத்தில் பாடிய மடோனா செபாஸ்டியன்

0
33

madona-sebestianகே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்து வரும் படம் ‘கவண்’. விஜய் சேதுபதியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள மடோனா இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

படத்தில் இடம்பெறும் புத்தாண்டு பாடல் ஒன்றிற்கு டி.ஆர், ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து பாடி இருக்கிறாராம். இப்பாடலின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், படத்தை நவம்பர் 3 ஆம் தேதியுடன் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் மாத இறுதியில் வைக்க உள்ளனராம்.