‘காஷ்மோரா’ வேற லெவல் படமாம்!!

0
66

kasmaroகார்த்தி மட்டுமில்லாமல் கோலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் ‘காஷ்மோரா’. இப்படத்தில் நயன்தாரா இருந்தாலும், ஸ்ரீதிவ்யா தான் முழுக்க முழுக்க பெரிய ரோல்ல வர்றாராம். அப்படியும் கார்த்திக்கு டூயட் கிடையாதாம். சரித்திர பின்னணி கொண்ட ‘காஷ்மோரா’வில் நயனுக்கு கெஸ்ட் ரோல்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் பார்த்தவர்கள் ‘பாகுபலி’ படத்தைப் போலவே ‘காஷ்மோரா’ இருப்பதாக கூறியுள்ளனர். இதை முற்றிலும் மறுத்த படக்குழு, இந்தப் படம் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படம். ‘பாகுபலி’ படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.