டிவிட்டர் நிறுவனத்தில் மேலும் 300 பணியாட்கள் இடைநீக்கம்

0
25

twitter-lfபிரபல வலைத்தள நிறுவனமான டிவிட்டர் தன் நஷ்டங்களை சமாளிக்கும் வகையில் கடந்த வருடம் எட்டு சதவீதமான 336 பணியாளர்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது.

இதே போன்று இந்த ஆண்டிலும் எட்டு சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய டிவிட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக கிட்டத்தட்ட 300 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு ஆண்டில் டிவிட்டர் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ரூ.26 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.