மதுரை : தொடர்ச்சியாக 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

0
24

wine-shopமதுரை மாவட்டத்தில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

எனவே அந்த சமயத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக, அக்டோபர் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல், பட்டாசு வெடிக்கக் கூடாது. பேனர் வைக்கக் கூடாது என்று பல கண்டிஷன்களையும் போட்டுள்ளார் கலெக்டர்.