ஜிம்முக்குப் போகாமலேயே உடம்பைக் குறைக்க : நடிகையின் சீக்ரெட்

0
131

ishwarya-rajeshதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவில்லை என்றபோதும், அதிக படங்களில் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கும் அவர், சந்தோசம் காரணமாக அடிக்கடி வெயிட் போட்டு விடுகிறாராம்.

ஆனால் வெயிட்டைக் குறைக்க அவர் ஜிம் பக்கமெல்லாம் செல்வதில்லையாம். ஜிம்னாஸ்டிக், உணவுக்கட்டுப் பாடு என்பதையும் தாண்டி, ஓய்வு நேரங்களில் தனக்கு பிடித்தமான பாடல்களைப் போட்டு அதற்கேற்ப வீட்டிற்குள்ளேயே உடல் வியர்க்க நடனமாடுகிறாராம் இந்த மானாட மயிலாட புகழ் டான்சர்!