‘மேன் புக்கர்’ விருதை வென்ற முதல் அமெரிக்கர்

0
12

man-bookerஇரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இலக்கியத்திற்கு வழங்கப்படும் சர்வதேச விருதான ‘மேன் புக்கர்’ விருது இந்த வருடம் அமெரிக்க நாவல் ஒன்றிற்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரான பால் பீட்டி எழுதிய ‘தி செல் அவுட்’ எனும் நாவல் 2016-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதினை தட்டிச் சென்றது. இந்த விருதுடன் 70 ஆயிரம் டாலர் ரொக்கமும் பரிசாக அளிக்கப் பட்டது. மேலும் முதன் முறையாக இந்த விருதினை வெல்லும் அமெரிக்க எழுத்தாளர் என்ற பெருமையையும் பா