பிரபாகரனை குஷிப்படுத்திய நகைச்சுவை நடிகர் வடிவேலு !

0
61

prabhakaranவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தமிழ் சினிமா மீது ஒரு பற்று எப்போதும் இருந்ததுண்டு. தமிழகத்தில் இருந்து தன்னை சந்திக்க வரும் தலைவர்களிடம், அந்த காலகட்டங்களில் வரும் தமிழ் படங்கள் பற்றி சிறிது நேரம் அவர் பேசி மகிழ்வதுண்டு.

அந்த வகையில் தன்னை சந்திக்க வந்த சீமானிடம், வடிவேலுவின் நகைச்சுவை தொடர்பாக பேசிய பிரபாகரன், தானும் சக தளபதிகளும் சோர்வில் இருந்து மீள்வதற்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு தான் காரணம் எனவும், வடிவேலு ரத்தமும் சதையுமான கலைஞன் என ஏகத்து வடிவேலுவை புகழ்ந்து தள்ளி விட்டாராம்.