50,000 பீர் கேன்களை சப்ளை செய்த தானியங்கி லாரி- வீடியோ!

0
33
ottoஅமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் இயங்கக் கூடிய லாரியை ஊபர் மற்றும் அன்கியுசர் புஸ்க் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. ‘ஓட்டோ’ என்றழைக்கப்படும் அந்த லாரி, சமீபத்தில் அமெரிக்காவின் கொலரோயாவில் இருந்து கொலரோடா ஸ்பிரிங்ஸ் என்ற இடத்துக்கு தானாக இயங்கி மொத்தம் 50,000 லிட்டர் பீர் கேன்களை சப்ளை செய்திருக்கிறது.
120 மைல் தூரத்தை கடந்த இந்த லாரியில் வழிகாட்டும் கேமராக்கள், ரேடார் மற்றும் சென்சார் எனப்படும் உணர்வுக்கருவிகள் சாலையின் வழிகளை பார்க்க பொருத்தப்பட்டுள்ளது.