கள்ளத்தொடர்பை காட்டிக் கொடுத்த கிளி

0
28

parrotகணவனுக்கும், வேலைக்கார பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்தாலும், அதை உறுதிப் படுத்த ஆதாரம் கிடைக்காமல் பரிதவித்த துபாய் பெண் ஒருவருக்கு, அவரது கிளி மூலம் விடிவு கிடைத்துள்ளது. குறித்த பெண் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்ப, அவர் வளர்த்த கிளி காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளை பேசியுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் , கிளி பேசிய வார்த்தைகள், தன் கணவன் வேலைக்கார பெண்ணுடன் பேசியவை என்பதை உறுதி செய்தார். இதனையடுத்து கணவரிடம் இருந்து விவாகரத்து கோரவுள்ளதாக அப்பெண் கூறியுள்ளார்.