விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்

0
50

shne“மார்ஷியன்” பட பாணியில், நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவாக முட்டைகோஸ்சை பயிரிட்டுள்ளனர். இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார்.

பூமியில் தண்ணீர், உரம் இட்டு வளர வைத்துள்ள கோஸ்சை விண்வெளியில் பயிரிட்டனர். அங்கு குறைவான அளவு தண்ணீர் இட்டாலே அவை 4 வாரத்தில் வளர்ந்துவிடும் என ஷேன் கூறியுள்ளார். எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சிக்கு செல்லும் போது உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் இத்திட்டம் வீரர்களுக்கு உதவும் என கூறப்படுகிறது.