கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் சென்ற ஸ்டாலின்

0
60

stalin-2அலர்ஜி காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திமுக தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில், அவரை சந்தித்து வருகிறார். ஏற்கெனவே கருணாநிதியை இன்று அழகிரி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.