நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு

0
42

tamil-nadu-chennaiசட்டமன்ற குழுக்கள் அமைக்க வேண்டும் என நேற்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்து அவ்வாறு அமைக்காத பட்சத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறி இருந்தார்.

இது பற்றி பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது: “சட்டமன்ற குழு அமைப்பது தொடர்பாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுப்பது வரவேற்கத்தக்கது. சட்டமன்ற குழு அமைக்காவிட்டால் சபாநாயகர் மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸ் அதை ஆதரிக்கும்,” என்றார்.