தீபாவளி குளியல் விதிமுறைகள்!

0
50

bathசுத்தமான வீட்டிற்கே லட்சுமியின் அருள் கிடைக்கும் என்பதால் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். தீபாவளியன்று அனைவர் வீட்டிலும் புனித நீரான கங்கை ஓடும் என்பது ஐதீகம். குடும்பத்தில் அனைவரும் சுத்தமான நல்லெண்ணெயை தேய்த்து குளிக்க வேண்டும்.

புரசு, ஆல், அரசு மற்றும் மா போன்ற மரங்களில் ஏதாவது ஒன்றில் பட்டையை நீரில் போட்டு சுட வைக்க வேண்டும். சிகைக்காய் அரக்கு போன்ற இயறக்கை பொருட்களை உபயோகப்படுத்தி குளிக்க வேண்டும். காலை 4.30 மணியிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்னரே குளிக்க வேண்டும்.