சீனாவின் எதிர்ப்பையும் மீறி அருணாச்சலப் பிரதேசம் வரும் தலாய்லாமா

0
48

thalailamaஅருணாச்சலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அருணாச்சல முதல்வர் அழைப்பின் பேரில் அங்கு செல்லவிருந்த புத்தமத தலைவர் தலாய் லாமாவின் பயணம் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் , தலாய் லாமா, இந்தியாவின் சிறப்பு விருந்தினர். அவர் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்வதற்கு கட்டுப்பாடு ஏதுமில்லை. தலாய் லாமா மதிப்பிற்குரிய மதத்தலைவர். அவரை பின்பற்றுவோர் ஏராளமானோர் அருணாச்சல பிரதேசத்தில் உள்ளனர். எனத் தெரிவித்துள்ளார்.