மோடியை திடீரென சந்தித்த நடிகை கௌதமி !

0
100

modi-gouthamiதமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கௌதமி, டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், ‛பிரதமர் மோடியைச் சந்தித்தது த்ரிலாக இருந்தது என எழுதியுள்ளார்.

ஆனால், அவருடனான சந்திப்பு குறித்து எந்த பதிவையும் அவர் குறிப்பிடாத நிலையில் , புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு ஒன்றை அவர் நடத்தி வருவதால், அது தொடர்பாக இந்த சந்திப்பு அமைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.