ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

0
54

modiபிரதமர் மோடி அரசு முறை பயணமாக வரும் நவம்பர் மாதம் 11,12 ஆகிய தேதிகளில் ஜப்பானிற்கு செல்லவுள்ளார். மேலும் இந்த பயணத்தில் ஜப்பான் நாட்டிற்கும், இந்தியாவிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல கையெழுத்து ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பொருளாதாரம், ராணுவம், அறிவியல் ஆய்வு ஆகிய துறைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் ஜப்பான் மன்னர் மற்றும் பிரதமரை மோடி சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.