மூச்சு திணறும் டெல்லி – காற்று மாசுபாட்டில் மறைந்த அவலம்

0
27

polution-delhiடெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தை சுற்றியுள்ள பல பகுதிகள் தீபாவளி கொண்டாட்ட புகையால் மூச்சு திணறி போய் உள்ளது. பட்டாசுகளால் கிளம்பிய புகை மூட்டம் இன்று காலை டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிமூட்டம் போல் குவிந்து காணப்பட்டது.

காற்று மாசுபாட்டின் அளவு 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.